உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் தொடருக்கு அடுத்த மிகப் பெரிய தடகள தொடராகக் கருதப்படு வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடராகும்.